கம்ப்யூட்டர் அறிவை வளர்க்கும் கணினி முல்லா கதைகள், டாக்டர் ம.லெனின், சிக்ஸ்த்சென்ஸ்

கம்ப்யூட்டர் அறிவை வளர்க்கும் கணினி முல்லா கதைகள்

Sale price  Rs. 161.50 Regular price Rs. 170.00
Skip to product information
கம்ப்யூட்டர் அறிவை வளர்க்கும் கணினி முல்லா கதைகள், டாக்டர் ம.லெனின், சிக்ஸ்த்சென்ஸ்

கம்ப்யூட்டர் அறிவை வளர்க்கும் கணினி முல்லா கதைகள்

Rs. 170.00 Rs. 161.50
Save 5%

கம்ப்யூட்டர் அறிவை வளர்க்கும் கணினி முல்லா கதைகள் முல்லா காலங்களைக் கடந்தவர். இறப்பை வென்றவர். என்றம் எப்போதும் எங்கும் அறிஞர். அவரை ஏன் இந்தப் புதுயுகத்திற்குக் கொண்டுவரக்கூடாது என்ற எண்ணத்தின் விளைவே இந்நூல். கணினி, தொழில்நுட்பம் போன்ற புதிய விஷயங்களை மக்களிடம் எடுத்தச் செல்ல இனிய, எளிய வழி இந்த கணினி முல்லா கதைகள்.

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 5 நாட்களில் பணம் திருப்பித் தரப்படும்.

புத்தகம் பற்றி

எழுத்தாளர்:
டாக்டர் ம.லெனின்
அட்டை:
காகித அட்டை
பதிப்பு:
முதற் பதிப்பு - 2004
பக்கங்கள்:
224

You may also like