புத்த சரிதம், கிழக்கு பதிப்பகம்

புத்த சரிதம்

Sale price  Rs. 142.50 Regular price Rs. 150.00
Skip to product information
புத்த சரிதம், கிழக்கு பதிப்பகம்

புத்த சரிதம்

Rs. 150.00 Rs. 142.50
Save 5%

புத்தர் இந்து தர்மத்தை எதிர்த்தாரா? ஆத்மாவின் இருப்பை ஏற்கிறாரா, மறுக்கிறாரா? ஒரு பிறவியில் செய்பவை மறு பிறவியில் பலன் தரும் என்பதை ஏற்கிறாரா? உபநிடதங்கள், வேதங்களுக்கும் பௌத்த தர்மத்துக்கும் இடையில் தொடர்பு உண்டா? புத்தர் முன்வைத்த துறவு, தியானம் எல்லாம் இந்து தர்மத்தில் சொல்லப்பட்டவைதானா? புத்தருடைய முக்கிய கொள்கையான ஜீவகாருண்யம், துறவு, தியானம் இவற்றை யார் அதிகமும் ஏற்றுப் பின்பற்றுகிறார்கள்? இல்லறத்தாருக்கு அவர் போதித்தவை என்ன? பௌத்த சங்கிகளுக்கு அவர் போதித்தவை என்ன? பௌத்தத்தின் சாரத்தையும் புத்தரின் வாழ்வையும் எளிமையாகவும் ஆழமாகவும் அறிமுகப்படுத்தும் உ.வே.சாமிநாத ஐயரின் முக்கியமான நூல் இது. பௌத்தம் குறித்த விவாதங்கள் அதிகரித்துவரும் இன்றைய சூழலில் இந்நூல் புதிய திறப்புகளை அளிக்கிறது.

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 5 நாட்களில் பணம் திருப்பித் தரப்படும்.

புத்தகம் பற்றி

அட்டை:
காகித அட்டை

You may also like