ஆழ்வார்கள்:ஓர் எளிய அறிமுகம், சுஜாதா, கிழக்கு பதிப்பகம்

ஆழ்வார்கள்:ஓர் எளிய அறிமுகம்

Sale price  Rs. 199.50 Regular price Rs. 210.00
Skip to product information
ஆழ்வார்கள்:ஓர் எளிய அறிமுகம், சுஜாதா, கிழக்கு பதிப்பகம்

ஆழ்வார்கள்:ஓர் எளிய அறிமுகம்

Rs. 210.00 Rs. 199.50
Save 5%

ஆழ்வார்கள் மீதும், பிரபந்தத் தமிழின் மீதும் தீராக் காதல் கொண்ட சுஜாதா ‘ஆழ்வார்கள் - ஓர் எளிய அறிமுகம்.’ தொடரை குமுதம் பக்தி ஸ்பெஷல் இதழில் எழுதினார். வைணவத்தைப் பற்றியும், ஆழ்வார்கள் குறித்தும் தெரிந்து கொள்ள விரும்பும் எளியவர்களுக்கு மாத்திரம் அல்லாமல் வைணவத்தைப் பற்றி நன்கு அறிந்தவர்களும் ரசிக்கக்-கூடிய புத்தகம் இது. சுஜாதாவுக்கே உரித்தான பாணியில் மிக எளிமையாக, மிக மிக சுவாரஸ்யமாக.

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 5 நாட்களில் பணம் திருப்பித் தரப்படும்.

புத்தகம் பற்றி

எழுத்தாளர்:
சுஜாதா
பதிப்பு:
முதற் பதிப்பு - 2011
பக்கங்கள்:
160

You may also like