ஆயுர்வேதம் = ஆரோக்கியம், டாக்டர் இல. மகாதேவன், தமிழ் திசை

ஆயுர்வேதம் = ஆரோக்கியம்

Sale price  Rs. 285.00 Regular price Rs. 300.00
Skip to product information
ஆயுர்வேதம் = ஆரோக்கியம், டாக்டர் இல. மகாதேவன், தமிழ் திசை

ஆயுர்வேதம் = ஆரோக்கியம்

Rs. 300.00 Rs. 285.00
Save 5%

இந்திய மருத்துவ முறைகள் சார்ந்த கவனம் தற்போது அதிகரித்துவருகிறது. இந்த நிலையில், ஒவ்வொரு நோயையும் இந்திய மருத்துவ முறைகள் எப்படிக் கையாளுகின்றன, குணமளிக்கின்றன என்பது குறித்து அறிந்துகொள்ள வாசகர்களிடையே ஆவல் எழுந்தது. ‘இந்து தமிழ்’ நாளிதழ் தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே சில துறைகளில் கூடுதல் கவனம் செலுத்தி வந்தது. அவற்றில் மருத்துவமும் ஒன்று. மருத்துவத் துறையில் பொதுவாக அலோபதி மருத்துவ முறைக்கே அதிக முக்கியத்துவம் வழங்கப்படும். ‘இந்து தமிழ்’ நாளிதழில் நமது பாரம்பரிய மருத்துவ முறைகளுக்கும் முக்கியத்துவம் வழங்கப்பட்டது. அந்த வகையில் ஒன்றே கால் ஆண்டுக்கு மேல் டாக்டர் எல். மகாதேவன் ‘இந்து தமிழ்’ நாளிதழில் எழுதிவந்தார். இந்து தமிழ் வாசகர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு ஆயுர்வேத மருத்துவ முறை சார்ந்து டாக்டர் மகாதேவன் பதில்களை வழங்கி வந்தார்.

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 5 நாட்களில் பணம் திருப்பித் தரப்படும்.

புத்தகம் பற்றி

எழுத்தாளர்:
டாக்டர் இல. மகாதேவன்
அட்டை:
காகித அட்டை
பதிப்பு:
முதல் பதிப்பு - 2022

You may also like