அயன்(இமையம் தொட்ட  திரை இயக்குநர்கள்) மிதுன் பிரகாஷ்.Ayan Mithun Prakash

அயன்(இமையம் தொட்ட திரை இயக்குநர்கள்)

Sale price  Rs. 237.50 Regular price Rs. 250.00
Skip to product information
 அயன்(இமையம் தொட்ட  திரை இயக்குநர்கள்) மிதுன் பிரகாஷ்.Ayan Mithun Prakash

அயன்(இமையம் தொட்ட திரை இயக்குநர்கள்)

Rs. 250.00 Rs. 237.50
Save 5%

சினிமாக்களையும் அவர்களின் வாழ்க்கை வரலாற் றையும் மட்டுமில்லாமல் அவர்களின் சினிமா உருவாக்கத் தின் முக்கியத்துவமும் அவர்களின் படைப்பாக்கத்தின் முக்கியத்துவமும் கவனமாக ஆராய்ந்து எழுதப்பட்டதால் உலக சினிமா பார்வையாளர்கள், சினிமா ரசிகர்கள், சினிமாத் துறையில் சாதிக்கத் துடிப்பவர்கள் ஆகிய அனை வரும் அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம்.' - P. பாரதிராஜா அயன் என்றால் படைப்பவன், திறமையானவன், மேன்மை மிக்கவன், நான்முகன், நிதானமாக வெற்றி அடைபவன் போன்ற அர்த்தங்களைக் கொண்டுள்ளது. அந்த மகுடங்கள்யாவும் இந்தப் புத்தகத்தில் உள்ள இயக்குநர்களுக்கும் அவர்களின் அகநிலையினை வெளி கொணர்ந்த இந்த பத்தொன்பது வயது சிறுவன் மிதுன் பிரகாஷுக்கும் பொருந்தும். - K.பாக்யராஜ்

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 5 நாட்களில் பணம் திருப்பித் தரப்படும்.

புத்தகம் பற்றி

You may also like