{"product_id":"arinthum-ariyaamalum-sixth-sense-publications","title":"அறிந்தும் அறியாமலும்","description":"\u003cp\u003eநம் பிள்ளைகளின் அறிவியல் அறிவை, தொழில்நுட்ப ஆற்றலை, கணிப்பொறியைக் கையாளும் திறனைக் கண்டு உலக நாடுகளே வியந்து போற்றுகின்றன. 'தம்மின் தம் மக்கள் அறிவுடைமை' கண்டு நாமும் பெருமிதம் கொள்கின்றோம்! அதே நேரம், , இலக்கியம், தத்துவம், அரசியல் போன்ற துறைகளில் நம் இளைஞர்களின் நிலை என்னவாக உள்ளது? அறிவாற்றல் மிகுந்த நம் இளைய தலைமுறை, சமூகப் பார்வை கொண்டதாகவும் இருக்கிறதா? சிலவற்றை அறிந்தும், சிலவற்றை அறியாமலும் இருப்பது ஏன், என்ன காரணம்? விடை தேடுகிறது இந்நூல்.\u003c\/p\u003e","brand":"சிக்ஸ்த்சென்ஸ்","offers":[{"title":"Default Title","offer_id":53826941354347,"sku":"BK4238","price":263.15,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/arinthum-ariyaamalum-sixth-sense-publications.jpg?v=1788931437","url":"https:\/\/anytamilbooks.com\/products\/arinthum-ariyaamalum-sixth-sense-publications","provider":"Any Tamil Books","version":"1.0","type":"link"}