அம்மன் மரம், தமிழ்நதி, டிஸ்கவரி புக் பேலஸ்

அம்மன் மரம்

Sale price  Rs. 304.00 Regular price Rs. 320.00
Skip to product information
அம்மன் மரம், தமிழ்நதி, டிஸ்கவரி புக் பேலஸ்

அம்மன் மரம்

Rs. 320.00 Rs. 304.00
Save 5%

என்னால் முன்புபோல நடமாடித் திரிய முடியவில்லை என்பது உண்மைதான். ஆனால், என்னால் எல்லாவற்றையும் பார்க்கமுடிகிறது, எனது கண்களுக்கு முன் நடக்காதவற்றையுங்கூட. என்னால் எல்லாவற்றையும் கேட்க முடிகிறது, என்னைச் சுற்றியுள்ளவர்களது உதடுகளிலிருந்து உதிராத வார்த்தைகளையுங்கூட... -நாவலிலிருந்து-

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 5 நாட்களில் பணம் திருப்பித் தரப்படும்.

புத்தகம் பற்றி

எழுத்தாளர்:
தமிழ்நதி
அட்டை:
காகித அட்டை
பதிப்பு:
முதற் பதிப்பு - 2026
பக்கங்கள்:
288

You may also like