அக்பர், கிழக்கு பதிப்பகம்

அக்பர்

Sale price  Rs. 209.00 Regular price Rs. 220.00
Skip to product information
அக்பர், கிழக்கு பதிப்பகம்

அக்பர்

Rs. 220.00 Rs. 209.00
Save 5%

முகலாயப் பேரரசர்களில் முக்கியமானவர். இந்திய வரலாற்றைத் திட்டவட்டமான முறையில் திருத்தியமைத்தவர். உலக வரலாற்றிலும் தனித்துவமிக்க ஓர் இடத்தைப் பெற்றவர் அக்பர். இந்தியாவின் பெரும் பகுதி இவருடைய ஆட்சியின் கீழிருந்த போதிலும் எவ்வளவு போர்களில் பங்கேற்றார், எத்தனை பேரை வென்றார், எவ்வளவு செல்வத்தைக் குவித்தார் போன்ற சம்பிரதாயமான அளவுகோல்களைக் கொண்டு அக்பர் மதிப்பிடப்படுவதில்லை.ஒரு பேரரசராக இருந்தும் இடங்களை அல்ல, மனங்களை வென்றதன்மூலம் வரலாற்றில் நிலைத்தவர் அக்பர். அவருடைய அசரடிக்கும் சிந்தனைகள், நிர்வாகத்தில் ஏற்படுத்திய மாற்றங்கள், அவர் வளர்த்து வைத்திருந்த அசாதாரணக் கனவுகள், அவற்றை நனவாக்க அவர் மேற்கொண்ட பிரயத்தனங்கள் ஆகியவற்றை இன்று வாசித்தாலும் தீரா மலைப்பு ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை. · ‘திசைக்கொன்றாக திடீர் திடீரென்று முளைக்கும் சரித்திரப் பாத்திரங்களை நிலைநிறுத்தி, பேரரசர்களின் நாயக பிம்பத்தை விதந்தோதாமல், சூழலையும் உணர்வுகளையும் தெளிவுபடுத்தி, குழப்பங்கள் தவிர்த்து எளிமையான மொழியில் விரிவாக எழுதும் பணியில் வெற்றி பெற்றிருக்கிறார் ராம் அப்பண்ணசாமி.’ - எழுத்தாளர் முகில்

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 5 நாட்களில் பணம் திருப்பித் தரப்படும்.

புத்தகம் பற்றி

அட்டை:
காகித அட்டை

You may also like