ஐரோப்பியத் தத்துவ இயல், ராகுல் சாங்கிருத்தியாயன், ஏ.ஜி.எத்திராஜுலு , நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

ஐரோப்பியத் தத்துவ இயல்

Sale price  Rs. 109.25 Regular price Rs. 115.00
Skip to product information
ஐரோப்பியத் தத்துவ இயல், ராகுல் சாங்கிருத்தியாயன், ஏ.ஜி.எத்திராஜுலு , நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

ஐரோப்பியத் தத்துவ இயல்

Rs. 115.00 Rs. 109.25
Save 5%

ஐரோப்பியத் தத்துவ இயல் - ராகுல் சாங்கிருத்யாயன்(தமிழில் - ஏ.ஜி.எத்திராஜுலு) : 'ஐரோப்பியத் தத்துவ இயல்' என்னும் இந்நூலில் கிரேக்கத் தத்துவ அறிஞர்களின் தத்துவங்களையும், பதினேழு, பதினெட்டு, பத்தொன்பது, இருபதாம் நூற்றாண்டு காலத்தைய ஐரோப்பியத் தத்துவார்த்துச் சிந்தனையாளர்களின் கோட்பாடுகளையும் அக்காலக்கட்ட சூழலையும் விரிவாக எடுத்துரைத்துள்ளார். ஐரோப்பியத் தத்துவத் தாக்கங்களை முழுவதுமாகப் புரிந்துகொள்ள இந்நூல் வகை செய்கிறது.

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 5 நாட்களில் பணம் திருப்பித் தரப்படும்.

புத்தகம் பற்றி

எழுத்தாளர்:
ராகுல் சாங்கிருத்தியாயன்
அட்டை:
காகித அட்டை
பதிப்பு:
மூன்றாம் பதிப்பு - 2017
பக்கங்கள்:
118

You may also like